இதுவரை, இப்பொழுது, இனிமேல் என்னுடைய மூளையில் பதியப்பட்டுள்ள பதிகின்ற பதியப்படுகின்ற அனைத்தும் எழுதுவேன். இப்பதிவுகள் அனைத்தும் என்னுடைய எண்ணஇருக்கங்களை வெளிப்படுத்தவே.செய்யமுயற்சி செய்தது, செய்து முடித்தது, செய்யமுடியாமல் தவித்தது,தவிப்பது.முக்காலமும் இதில் அடங்கும்.இதில் உள்ள அனைத்தும் இவ்வுலகத்தில் இருந்தே, இப்பிரபஞ்சத்தில் இருந்தே எடுக்கப்பட்டது. அதில் என்ன இருக்கிறதோ அதை எனக்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணத்தோன்றலுக்கு ஏற்றவாறு எழுதுகிறேன். இவை எதுவுமே எனக்கு சொந்தமானது அல்ல...என்னுடைய பதிவை படிக்கலாம்...எதற்கும் ஒட்டு போட வேண்டிய அவசியம் இல்லை. யார் மனதையாவது புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்.
No comments:
Post a Comment